2018-2019 கல்வி ஆண்டில் 9ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணாக்கர்களுக்கு மறுதேர்வு கால அட்டவணை

அனைத்து வகை உயர்/மேல்நிலை பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்கள் கவனத்திற்கு

2018-2019 கல்வி ஆண்டில் 9ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணாக்கர்களுக்கு மறுதேர்வு கால அட்டவணை  கீழ்காணும் விவரப்படி நடத்திடவும், அத்தேர்விற்கான  வினாத்தாட்களை  07.06.2019 அன்று காலை 10.00 மணிக்கு வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலக ஆ5 பிரிவில்  பெற்றுக் கொள்ளுமாறு அனைத்து வகை உயர்/மேல்நிலை பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

10-06-2019   – காலை  –  தமிழ் முதல் தாள்

10-06-2019   – மதியம் –  தமிழ் இரண்டாம்  தாள்

11-06-2019   – காலை  –  ஆங்கிலம் முதல் தாள்

11-06-2019   –  மதியம் –   ஆங்கிலம் இரண்டாம் தாள்

12-06-2019 – காலை – கணிதம்

12-06-2019 – மதியம் – அறிவியல்

13-06-2019 – காலை – சமூக அறிவியல்

 

முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர்

 

பெறுநர்

அனைத்து வகை உயர்/மேல்நிலை பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்கள்

 

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்

அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.