2018-2019ம் ஆண்டிற்கான பெற்றோர் ஆசிரியர்க கழக 10 மற்றும் 12ம் வகுப்பு வினா வங்கி ஏடுகள் வழங்குதல்

அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

2018-2019ம் ஆண்டிற்கான பெற்றோர் ஆசிரியர்க கழக 10 மற்றும் 12ம் வகுப்பு வினா வங்கி ஏடுகள் வழங்குதல்  தொடர்பான  இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளின்படி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்   மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

PTA 2018

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

பெறுநர்

தலைமை ஆசிரியர்கள்

அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள்