2018-2019ம் கல்வி ஆண்டுக்கான கல்விப் புள்ளி விவரங்கள் 30.09.2018 நிலவரப்படி உரிய படிவங்கள் மற்றும் குறுந்தகட்டில் சமர்ப்பிக்க கோருதல் – புதியதாக உள்ள POST DETAILS FORM பூர்த்திசெய்து கொண்டுவரவும்

அனைத்துவகை அரசு/நகரவை/ஆதி திராவிடர் நல/வனத்துறை/நிதியுதவி/சுயநிதி (மெட்ரிக் பள்ளிகள்  தவிர) பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

2018-2019ம் கல்வி ஆண்டுக்கான கல்விப் புள்ளி விவரங்களை 30.09.2018 நிலவரப்படி உரிய படிவங்களில் பூர்த்தி செய்து அனுப்பிவைக்க அனைத்துவகை அரசு/நகரவை/ஆதி திராவிடர் நல/வனத்துறை/நிதியுதவி/சுயநிதி (மெட்ரிக் பள்ளிகள்  தவிர) பள்ளி தலைமையாசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் புதியதாக சேர்க்கப்பட்டுள்ள POST DETAILS FORM  பூர்த்திசெய்து கொண்டுவரவும்

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS

CLICK HERE TO DOWNLOAD THE STUDENT STRENGTH FORM

Copy of 2 non teaching teaching and linguistic particulars

CLICK HERE TO DOWNLOAD THE POST DETAILS FORM

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.