2018-19ம் நிதியாண்டிற்குரிய திட்ட மதிப்பீடு (Budget Estimate) 2202-02-109AZ கணக்குத் தலைப்பு நிதிஒதுக்கீடு பகிர்ந்தளித்தல்

அரசு /நகரவை உயர்/மேல்நிலைப்பள்ளிதலைமையாசிரியர்கள்,

2018-19ம் நிதியாண்டிற்குரிய திட்ட மதிப்பீடு  (Budget Estimate) 2202-02-109AZ கணக்குத் தலைப்பு நிதிஒதுக்கீடு பகிர்ந்தளித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம்செய்து தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றிடும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்விஅலுவலர்,வேலூர்.