2018-19ம் கல்வி ஆண்டில் வேலூர் மாவட்டத்தில் உடற்கல்வி துறையின் சார்பில் அனைத்துப்பள்ளி தலைமையாசிரியர்கள், முதல்வர்கள் தங்கள் பள்ளிகளில் சதுரங்கப்போட்டிகள் (CHESS) (BATERY OF TEST) போட்டிகள் நடத்துதல் மற்றும் போட்டிகளுக்கான நுழைவு படிவங்கள் (ZONAL ENTRY FORMS FOR GAMES SPORTS) 4 நகல்கள் தயாரித்தல்

அனைத்துப்பள்ளி தலைமையாசிரியர்கள், முதல்வர்கள் கவனத்திற்கு,

2018-19ம் கல்வி ஆண்டில் வேலூர் மாவட்டத்தில் உடற்கல்வி துறையின் சார்பில் அனைத்துப்பள்ளி தலைமையாசிரியர்கள், முதல்வர்கள் தங்கள் பள்ளிகளில் சதுரங்கப்போட்டிகள் (CHESS) (BATERY OF TEST) போட்டிகள் நடத்துதல் மற்றும் போட்டிகளுக்கான நுழைவு படிவங்கள் (ZONAL ENTRY FORMS FOR GAMES SPORTS) 4 நகல்கள் தயாரித்தல் சார்பான அறிவுரைகளை பின்பற்றி நடந்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.