2018-19ம் கல்வியாண்டில் 9ஆம் வகுப்பில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கான உடனடி தேர்வு நடத்தும் பொருட்டு கேள்வித்தாள் தேவைப்பட்டியல் கோருதல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் (மெட்ரிக் பள்ளிகள் உட்பட)

2018-19ம் கல்வியாண்டில் 9ஆம் வகுப்பில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கான உடனடி தேர்வு நடத்தும் பொருட்டு கேள்வித்தாள் தேவைப்பட்டியல் விவரங்களை கீழேகொடுக்கப்பட்டுள்ள Link-ஐ Click செய்து விவரங்களை 14.05.2019 அன்று மாலை 4.00 மணிக்குள்  உள்ளீடு செய்யும்படி  அனைத்துவகை தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், இவ்விவரங்களை ‘A4’ தாளில் தட்டச்சு செய்து தலைமையாசிரியர் கையொப்பத்துடன் இவ்வலுவலக ‘ஆ5’ பிரிவில் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

CLICK HERE  TO ENTER THE DETAILS

 

CEO, VELLORE