2018-19ம் கல்வியாண்டில் வேலூர் மண்டல அளவிலான தெரிவு போட்டிகள் மழை காரணமாக-நிறுத்தி வைக்கப்பட்டபோட்டி-மீண்டும் நடத்துவதற்கான தேதி மற்றும் மையங்கள் தெரிவித்தல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்,

2018-19ம் கல்வியாண்டில் வேலூர் மண்டல அளவிலான தெரிவு போட்டிகள் மழை காரணமாக-நிறுத்தி வைக்கப்பட்டபோட்டி-மீண்டும் நடத்துவதற்கான தேதி மற்றும் மையங்கள் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதன்படி செயல்பட அனைத்து தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.