2018-19ம் கல்வியாண்டில் பள்ளிகள் திறப்பு ஜுன்-1 – மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,

2018-19ம் கல்வியாண்டில் பள்ளிகள் திறப்பு ஜுன்-1 – மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தான அறிவுரைகளை பின்பற்றி தலைமையாசிரியர்கள் செயல்படும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், ஆய்வு அலுவலர்கள் பள்ளி பார்வையிடும்போது செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட விவரத்தை சரிபார்க்கும்வகையில் தயார்நிலையில் வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS REGARDING SCHOOL REOPENING

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.