2018-19ம் கல்வியாண்டிற்கான 1ஆம்வகுப்பு முதல் 9 வகுப்பு வரை மூன்றாம் பருவத்திற்கான மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் உருது ஆகிய சிறுபான்மை மொழி பாடநூல்களுக்கான மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கான தேவைப்பட்டியல் கோருதல்

அனைத்துவகை மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு,

 

2018-19ம் கல்வியாண்டிற்கான 1ஆம்வகுப்பு முதல் 9 வகுப்பு வரை மூன்றாம் பருவத்திற்கான மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் உருது ஆகிய சிறுபான்மை மொழி பாடநூல்களுக்கான மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கான தேவைப்பட்டியல் சார்பாக இணைப்பினை CLICK செய்து படிவத்தில் பதிவு செய்ய அனைத்துவகை மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO ENTER THE DETAILS.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.