2018-19ம் ஆண்டு உலகத் திறனாய்வுத் திட்டத்தின் கீழ் 6,7 மற்றும் 8ம் வகுப்பு பயிலும் மாணவ/ மாணவியர்களுக்கு சென்ற ஆண்டு போல் நடைபெற்ற பழைய முறைபடி இரண்டு கல்வி மாவட்டங்களில் – கல்வி மாவட்ட அளவிலான உடற்திறன் தேர்வுப் போட்டிகள் நடைபெறுதல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்,

2018-19ம் ஆண்டு உலகத் திறனாய்வுத் திட்டத்தின் கீழ் 6,7 மற்றும் 8ம் வகுப்பு பயிலும் மாணவ/ மாணவியர்களுக்கு சென்ற ஆண்டு போல் நடைபெற்ற பழைய முறைபடி இரண்டு கல்வி மாவட்டங்களில் – கல்வி மாவட்ட அளவிலான உடற்திறன் தேர்வுப் போட்டிகள் நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளின்படி நடவடிக்கை மேற்கொள்ள தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.