2018-19ம் ஆண்டிற்கான ப்ரீமெட்ரிக் (9th & 10th ) போஸ்ட் மெட்ரிக் (11th & 12th) கல்வி உதவித்தொகை – SC, ST, SCC மாணாக்கர்களுக்கு பெற்றுத்தர Onlineல் உடனடியாக Renewal பணியினை செய்து முடிக்க தெரிவித்தல்

அனைத்து அரசு/அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

2018-19ம் ஆண்டிற்கான ப்ரீமெட்ரிக் (9th & 10th ) போஸ்ட் மெட்ரிக் (11th & 12th) கல்வி உதவித்தொகை – SC, ST, SCC  மாணாக்கர்களுக்கு பெற்றுத்தர Onlineல் உடனடியாக Renewal  பணியினை 20.02.2019க்குள் முடிக்க தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.