2018-19ம் ஆண்டிற்கான உடற்கல்வி இயக்குநர்கள்/ ஆசிரியைகளுக்கான மூன்று நாட்கள் இருப்பிட பயிற்சி முகாம் நடத்துவது -ஆசிரியர்கள் பங்கேற்க விடுவித்தனுப்ப தெரிவித்தல்

 

சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள்,

2018-19ம் ஆண்டிற்கான உடற்கல்வி இயக்குநர்கள்/ ஆசிரியைகளுக்கான மூன்று நாட்கள் இருப்பிட பயிற்சி முகாம் நடத்துவது -ஆசிரியர்கள் பங்கேற்க விடுவித்தனுப்புதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி சார்ந்த ஆசிரியர்களை உரிய நேரத்தில் விடுவித்தனுப்ப சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் (பட்டியல்இணைக்கப்பட்டுள்ளது) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE PETs/PDs LIST PAGE-1

CLICK HERE TO DOWNLOAD THE PETs/PDs LIST PAGE-2

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.