Month: December 2017

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத்தேர்வு, 16.12.2017 அன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது

CEO CIRCULARS
09.12.2017 அன்று நடைபெறுவதாக இருந்த தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத்தேர்வு, மழையால் மாவட்டங்களில்  ஏற்பட்ட  பணித்தொய்வின் காரணமாக 16.12.2017அன்று நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது.
உடற்கல்வி ஆசிரியர்களுக்கான புத்தாக்கப்பயிற்சி முகாம் 12.12.2017 மற்றும் 13.12.2017ஆகிய தேதிகளில் நடைபெறுதல்

உடற்கல்வி ஆசிரியர்களுக்கான புத்தாக்கப்பயிற்சி முகாம் 12.12.2017 மற்றும் 13.12.2017ஆகிய தேதிகளில் நடைபெறுதல்

CEO CIRCULARS
உடற்கல்வி ஆசிரியர்களுக்கான புத்தாக்கப்பயிற்சி முகாம் 12.12.2017 மற்றும் 13.12.2017ஆகிய தேதிகளில் நடைபெறுதல் அனைத்துவகை அரசு/ அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 12.12.2017 மற்றும் 13.12.201ல ஆகிய தேதிகளில் நடைபெறும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கான புத்தாக்கப்பயிற்சி முகாமில் கலந்துகொள்ளும் வகையில் தங்கள் பள்ளியில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்களை விடுவித்தனுப்பும்படி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

கலைத்திருவிழா 2017-18 முன்னேற்பாடு கூட்டம் 07.12.2017 அன்று SSA Meeting Hallல் நடைபெறுதல்

கலைத்திருவிழா 2017-18 முன்னேற்பாடு கூட்டம் 07.12.2017 அன்று காலை 10.00 மணி அளவில் அனைவருக்கும்கல்வி இயக்கம், கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளதால் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி செயல்படும்படி சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும்,இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அலுவலர்கள், தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தவறால் பங்கேற்குமாறு தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு - பெயர் பட்டியல் CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE NAME LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள்  

RTI 2005-விழிப்புணர்வு வார விழா

CEO CIRCULARS
பெறுநர் அனைத்து அரசு/அரசு நிதியுதவிபெறும்  பள்ளித்தலைமையாசிரியர்கள், இணைப்பில் கண்ட செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி மாணவர்களுக்கு தகவலறியும் உரிமைச்சட்டம் 2005-விழிப்புணர்வு வார விழா சார்பான  கைப்பிரதிகளை விநியோகித்து, விழிப்புணர்வு குறித்தான வகுப்புகள் நடைத்தி அதன் விவரத்தை உடனடியாக இவ்வலுவலகத்திற்கு அனுப்பிவைக்குமாறு தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தகவல் ஆணைய கடித நகல்-1 மற்றும் கைப்பிரதிகள் முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.