2016-17 முதல் 2018-19 வரை 12ம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கிய மற்றும் தேவைப்பட்டியல் விவரங்கள் இன வாரியாக கோருதல்

அனைத்து அரசு/அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

2016-17 முதல் 2018-19 வரை 12ம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கிய மற்றும் தேவைப்பட்டியல் விவரங்கள் இன வாரியாக கோருதல் சார்பாக இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து  செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி விவரங்களை இன்றே (30.04.2019) உள்ளீடு செய்துவிட்டு மற்றும் இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து இவ்வலுவலக ‘ஈ3’ பிரிவில் தனி நபர் மூலம் ஒப்படைக்கும்படி அனைத்து அரசு/அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO ENTER THE DETAILS

CLICK HERE TO DOWNLOAD THE FORM

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.