2014-15, 2015-16, 2016-17, 2017-18ஆம் கல்வி ஆண்டில் நடைபெற்ற தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்/ மாணவியருக்கு படிப்புதவித் தொகை ரூ.1000/-க்கான காசோலையை இணைப்பில் உள்ள பற்றொப்ப இரசீது 3 நகல்களுடன் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ‘சி2’ பிரிவு எழுத்தரிடம் தலைமையாசிரியர்கள் பெற்றுக்கொள்ள தெரிவித்தல்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்,

2014-15, 2015-16, 2016-17, 2017-18ஆம் கல்வி ஆண்டில் நடைபெற்ற தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்/ மாணவியருக்கு படிப்புதவித் தொகை ரூ.1000/-க்கான காசோலையை முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ‘சி2’ பிரிவு எழுத்தரிடம் பெற்றுச்செல்லுமாறு சார்ந்த மாணவர்களின் படிப்புச் சான்று வழங்கிய தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், இணைப்பில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து மூன்று நகல்களில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

TRUST CHECK ACKNOWLEDGMENT FORM

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.