20.10.2018 மற்றும் 21.10.2018 ஆகிய நாட்களில் வழக்கம்போல் NEET & JEE வகுப்புகள் நடைபெறும்

அனைத்து NEET& JEE  பயிற்சி மைய தலைமையாசிரியர்கள்/பொறுப்பாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்/ அனைத்து அரசு/அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

20.10.2018 மற்றும் 21.10.2018 (நாளை மற்றும் நாளை மறுநாள்) ஆகிய நாட்களில் வழக்கம்போல் NEET & JEE வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.