+2 -மார்ச்/ ஏப்ரல் 2018-செய்முறைத்தேர்வுகள் நடத்துதல் சார்பாக அறிவுரை வழங்குதல்-மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்/ மெட்ரிக் முதல்வர்கள் கூட்டம் 29.01.2018 அன்று நடைபெறுதல்

பெறுநர்

அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்,

+2 -மார்ச்/ ஏப்ரல் 2018-செய்முறைத்தேர்வுகள் நடத்துதல் சார்பாக அறிவுரை வழங்குதல்-மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்/ மெட்ரிக் முதல்வர்கள் கூட்டம் 29.01.2018 அன்று சத்துவாச்சாரி, ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கீழ்கண்டவாறு நடைபெறும். அனைத்து தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்கள் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

திருப்பத்தூர் கல்வி மாவட்டம் – மாலை 4.00 மணி முதல்  5.00 மணி வரை

வேலூர் கல்வி மாவட்டம்         –  மாலை 5.00 மணி முதல்  6.00 மணி வரை

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE +2 PRACTICAL EXAM -SPELLWISE SCHOOL LIST

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.