அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல்

அரசு/ நகரவை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

அரசு/நகரவை உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2017 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதுகலை / பட்டதாரி/ இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் சார்பான விவரங்களை இணைப்பில் கண்ட செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளின்படி படிவங்களை பூர்த்தி செய்து 20.04.2018 மற்றும் 21.04.2018 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள தலைமையாசிரியர் கூட்டத்தில் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD   524-18

CLICK HERE TO DOWNLOAD FORM 1 TO 5 Particulars-Form

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்