விடைத்தாள் மதிப்பீட்டு மையம் 55- அரசு (மகளிர்) மேல்நிலைப்பள்ளி, விழுப்புரம் மையத்திற்கு தொழிற்கல்வி ஆசிரியர்களை விடுவித்தனுப்பும்படி தெரிவித்தல்

அனைத்து அரசு/ அரசு நிதியுதவி பெள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள்,

மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு மார்ச்/ஏப்ரல் 2018- அரிதான பாடங்கள் (Rare Subjects) மற்றும் தொழிற்கல்வி பாடங்கள் (Vocational Subjects) விடைத்தாள் மதிப்பீட்டு மையம் 55- அரசு (மகளிர்) மேல்நிலைப்பள்ளி, விழுப்புரம்- இணைப்பில் கண்ட செயல்முறைகளில் தெரியிவத்துள்ள அறிவுரையினை பின்பற்றி, முதன்மைத்தேர்வாளர்/கூர்ந்தாய்வு அலுவலர் மற்றும் உதவித் தேர்வாளர் நியமனம் செய்ய பணியிலிருந்து விடுவித்து அனுப்பிவைக்க அனைத்து அரசு/ அரசு நிதியுதவி பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE Revised -RARE AND VOCATIONAL SUBJECT CE, SO, AE’S Appointment -Reliving Order

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.