1,6,9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு புதிய பாடநூல்களை மேலாய்வு பணிசெய்தல்- பணிமணை – இணைப்பில் உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை விடுவித்தனுப்ப தெரிவித்தல்

சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள், (பட்டியலில் உள்ளபடி)

 

1,6,9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு புதிய பாடநூல்களை மேலாய்வு பணிசெய்தல். 01.08.2018 முதல் 03.08.2018 வரை 3 நாட்கள் பணிமணை இராணிப்பேட்டை, ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில்  நடைபெறுதல். குழு அமைத்து பணிமணை யில் கலந்துகொள்ளுதல்.  இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி சார்ந்த ஆசிரியர்களை விடுவித்தனுப்ப சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND LIST OF TEACHERS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.