14.07.2019 அன்று தேர்தல் சிறப்பு பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளாமல் 18.07.2019 அன்று கலந்துகொள்ள உள்ள உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கான ஆணையினை உடனடியாக பெற்றுக்கொண்டு ஒப்புகையினை வழங்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அனைத்துவகை தொடக்க/ நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

14.07.2019 அன்று தேர்தல் சிறப்பு பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளாமல் 18.07.2019 அன்று கலந்துகொள்ள உள்ள உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கான ஆணையினை உடனடியாக  சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலகத்தில் பெற்றுக்கொண்டு ஒப்புகையினை வழங்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள்/ அலுவலக பணியாளர்கள் சார்ந்த வட்டாரக்கல்வி அலுவலகத்தில் பெற்றுக்கொண்டு ஒப்புகையினை வழங்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CEO, VELLORE.