14.07.2018 அன்று காலை 9.30 மு.ப. பட்டதாரி ஆசிரியர்கள்/இடைநிலை ஆசிரியர்கள்/சிறப்பு ஆசிரியர்கள் சார்பாக பணிவரண்முறை/தகுதிகாண் பருவம்/தேர்வுநிலை ஆகியவை குறித்து – ஆசிரியர் குறைதீர்வு நாள் வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நடைபெறும்

அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

14.07.2018 சனிக்கிழமை அன்று காலை 9.30 மு.ப. பட்டதாரி ஆசிரியர்கள்/இடைநிலை ஆசிரியர்கள்/சிறப்பு ஆசிரியர்கள் சார்பாக பணிவரண்முறை/தகுதிகாண் பருவம்/தேர்வுநிலை ஆகியவை குறித்து – ஆசிரியர் குறைதீர்வு நாள் வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நடைபெறும். (அனைத்து உண்மை தன்மை TET 10, +2 Degree /B.Ed. பெற்றவர்கள் மட்டும்) கருத்துருக்களை SR உடன் அனுப்பிவைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலுர்