13.07.2018 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு வேலூர், அரசு (முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் யோகா பயிற்சி நடைபெறுதல்

இணைப்பில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

13.07.2018 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு வேலூர், அரசு (முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் ஈஷா யோகா பயிற்சியில் இணைப்பில் உள்ள பள்ளிகளில் இருந்து ஒரு தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளராக உள்ள ஆசிரியர் ஒருவர், சுற்றுசூழல் ஒருங்கிணைப்பாளராக பள்ளியில் உள்ள ஆசிரியர் ஒருவர் ஆகியோருடன் ஒரு மாணவர் கலந்துகொள்ளும் வகையில் அனுப்பிவைக்கும்படி  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மாணவர்களை பாதுகாப்பாக அழைத்துசென்றுவர ஆசிரியர்களுக்கு தக்க அறிவுரை வழங்குமாறு சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE LIST OF SCHOOLS TO PARTICIPATE IN ISHA YOGA TRAINING

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்