12ம் வகுப்பு மார்ச்/ஏப்ரல் 2019 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு அன்னை மிரா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி “மிரா தங்க மாணவர்கள் உதவித்தொகை திட்டம்” இலவசக் கல்வி வழங்குதல்

அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள்,

12ம் வகுப்பு மார்ச்/ஏப்ரல் 2019 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு அன்னை மிரா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி “மிரா தங்க மாணவர்கள் உதவித்தொகை திட்டம்” இலவசக் கல்வி வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து மாணவர்கள்/ பெற்றோருக்கு தெரிவிக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்