10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு கால அட்டவணை

அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் / மெட்ரிக் முதல்வர்கள்

10 , 11, மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. எவ்வித புகாரும் இடமளிக்காமல் தேர்வினை சிறப்பாக நடத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

முதல் திருப்புதல் தேர்வு கால அட்டவணை

FIRST REVISION EXAM JAN 2019

முதன்மைக்கல்வி அலுவலர்

வேலுர்

பெறுநர்

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் / மெட்ரிக் பள்ளிமுதல்வர்கள்