10, 11 மற்றும் 12ம் வகுப்பு 2017-18 -திருப்புதல்தேர்வுகள் அட்டவணை (REMINDER)

10, 11 மற்றும் 12ம் வகுப்பு 2017-18 -திருப்புதல்தேர்வுகள் அட்டவணை (REMINDER)

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள்,

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள 10வகுப்பு 11 வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு 2017-18 கல்வியாண்டிற்கான திருப்புதல் தேர்வுகளுக்கான கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.

FIRST REVISION EXAMS – 10TH, 11TH & 12TH

முதன்மைக்கல்வி அலுவலர்,

வேலூர்.