10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மார்ச்/ஏப்ரல் 2018 தேர்வில் 100% பெற்ற பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 12.06.2018 அன்று பிற்பகல் 3.00 மணிக்கு பாராட்டு மற்றும் சான்று வழங்குதல்

சார்ந்த அரசு மற்றும் அரசு நிதியுதவி  பள்ளி தலைமையாசிரியர்கள் (பட்டியல்இணைக்கப்பட்டுள்ளது)

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மார்ச்/ஏப்ரல் 2018 தேர்வில் 100% பெற்ற பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பாராட்டு மற்றும் சான்று வழங்க உள்ளதால்  12.06.2018 அன்று பிற்பகல் 3.00 மணிக்கு வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு வருகைபுரியும்படி இணைப்பில் உள்ள தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE  LIST OF  SCHOOLS SECURED 100%

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்