+1 பொதுத்தேர்வு அகமதிப்பீட்டு மதிப்பெண்களை உள்ளீடு செய்யும்போது வருகைபுரியாத மாணவர்களுக்கு 0 என்று உள்ளீடு செய்ய வேண்டும். (zero என்ற எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும்)

அனைத்து தலைமையாசிரியர்கள்/+1  தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்கள்

+1 பொதுத்தேர்வு அகமதிப்பீட்டு மதிப்பெண்களை (Internal Marks) உள்ளீடு செய்யும்போது வருகைபுரியாத மாணவர்களுக்கு  0  என்று உள்ளீடு செய்ய வேண்டும்.

(zero என்ற எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும்)

 

Chief Educational Officer, Vellore