+1 சிறப்புத் துணைத் தேர்வு விவரம் மற்றும் கட்டணம் ஒப்படைத்தல்

நடைபெற்று முடிந்த மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2018ல் தோல்வியுற்ற மாணவர்களுக்கு சிறப்பு துணைத் தேர்வு மூலம் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்களின் விவரங்கள் மற்றும் அதற்குண்டான தேர்வுக் கட்டணத்தினை (பதிவு கட்டணத்துடன்) 12-06-2018 பிற்பகல் 12.00 மணிக்குள் வேலுர்மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக ஆ 5 பிரிவு எழுத்தரிடம் நேரில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

பெறுநர்

அனைத்து வகை மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள்

மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்