07.02.2018 அன்று 10.00 மணி முதல் 12.00 மணிவரை கொணவட்டம், அரசு மேல்நிலைப்பள்ளியில் மார்ச் 2018-இரண்டாம் ஆண்டு தேர்விற்கான இதர பாடங்களுக்கான (Other Subjects) முகப்புத் தாட்கள் பிரித்து அளித்தல்

அனைத்து தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்கள்,

மார்ச் 2018-இரண்டாம் ஆண்டு தேர்விற்கான இதர பாடங்களுக்கான (Other Subjects)  முகப்புத் தாட்கள் நாளை (07.02.2018) காலை 10.00 முதல் நன்பகல் 12.00 மணி வரை  கொணவட்டம், அரசு மேல்நிலைப்பள்ளியில் வழங்கப்படவுள்ளது. தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்கள் பெற்றுச்செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE – HSC – +2 TOP SHEETS (Other Subjects) – FORMAT

முடுதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.