07.02.2018 அன்று காலை 9.00 மணி அளவில் ஓவிய ஆசிரியர்களுக்கான போட்டி-Vellore Edn.Dt.-Collectorate GDP Hall, Tirupattur Edn Dt.-SSA MEETING HALL – நடைபெறவுள்ளது

07.02.2018 அன்று காலை 9.00 மணி அளவில் ஓவிய ஆசிரியர்களுக்கான போட்டி கீழ் உள்ளபடி நடைபெறுவதால் சார்ந்த ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவிக்க தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகின்றது.

வேலூர் கல்வி மாவட்டம் – வேலூர், மாவட்ட ஆட்சியர் வளாகம் (GDP Hall)

திருப்பத்தூர் கல்வி மாவட்டம் – காந்திநகர், அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA)  கூட்ட அரங்கு

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.