06.12.2018 அன்று 30.09.2018 நிலவரப்படியான விவரங்களை சமர்ப்பிக்காத தலைமையாசிரியர்கள் உடனடியாக விவரங்களை சமர்ப்பிக்க தெரிவித்தல் (Pending School list attached)

சார்ந்த பள்ளித்தலைமையாசிரியர்களுக்கு, (List attached)

 

06.12.2018 அன்று 30.09.2018 நிலவரப்படியான விவரங்களை சமர்ப்பிக்காத தலைமையாசிரியர்கள் உடனடியாக விவரங்களை  சமர்ப்பிக்க தெரிவித்தல் (Pending School list attached),

PENDING SCHOOL LIST

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்