01.08.2019 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தபின் ஆசிரியரின்றி உபரியாக உள்ள பள்ளியிடங்கள் (Surplus Post Without Person) இயக்குநர் தொகுப்பிற்கு சரண் செய்யும் பொருட்டு சார்ந்த பள்ளிகளுக்கு தெரிவித்தல்

அனைத்து அரசு/ நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

01.08.2019 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தபின் ஆசிரியரின்றி உபரியாக உள்ள பள்ளியிடங்கள் (Surplus Post Without Person)  இயக்குநர் தொகுப்பிற்கு சரண் செய்யும் பொருட்டு சார்ந்த பள்ளிகளுக்கு தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD  THE LIST OF SCHOOLS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.