01.08.2018 அன்றைய மாணவர்களின் எண்ணிக்கைகேற்ப பட்டதாரி ஆசிரியர்கள் பணியிட நிர்ணயம் – உபரி ஆசிரியர்களின் விவரங்கள் – சார்பு

பெறுநர்

அரசு / நகரவை உயர் / மேல்நிலைப்பள்ளி

தலைமையாசிரியர்கள்

01.08.2018 அன்றைய மாணவர்களின் எண்ணிக்கைகேற்ப பட்டதாரி ஆசிரியர்கள் பணியிட நிர்ணயம் – உபரி ஆசிரியர்களின் விவரங்கள் கோரப்பட்டது. ஆனால் இதுநாள் வரை கீழே குறிப்பிட்டுள்ள பள்ளிகள்  விவரங்களை சமர்ப்பிக்காமல் உள்ளனர். எனவே, உடனடியாக கீழே குறிப்பிட்டள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் உடனடியாக நாளை 20.06.2019 பிற்பகல் 3.00 மணிக்குள் சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

உயர்நிலைப்பள்ளிகள்

1) அருந்ததியர் காலணி  2) அத்திகுப்பம்   3)ஆயர்பாடி    4)ஏரிகுத்தி   5) காந்திநகர், குடியாத்தம்    6) மிட்டாபேட்டை    7) நாயக்கநேரி   8)பூசாரிவலசை    9) தணிகைபோளூர்     10) தாதிரெட்டிபள்ளி   11)  திம்மனாமுத்தூர்    12) உளியநல்லூர்   13) திருமால்பூர்

மேல்நிலைப்பள்ளிகள்

1) ஆற்காடு (ம)  2) பனாவரம் (ம)    3) பொம்மிகுப்பம்    4) ஈ.வெ.ரா.நா. அ(ம)மேநிப, வேலூர்   5) கூடநகரம்   6) நடுப்பேட்டை (ம), குடியாத்தம் 7)கலவை(ஆ)   8) கல்லப்பாடி   9) காட்பாடி (ஆ)   10) கொணவட்டம்   11)கொரட்டி   12) கொசவன்புதூர்  13) குரும்பேரி   14) நத்தம்  15)நெமிலி(ஆ)    16) ஒடுக்கத்தூர் (ம)    17) பனப்பாக்கம் (ஆ)    18) பேர்ணாம்பட்டு(ம)   19) சிருகரும்பூர்   20) சுந்தரம்பள்ளி  21)திருப்பத்தூர்(ம)  22)தோட்டப்பாளையம்(ம)   23)வள்ளிமலை   24) முஸ்லீம் வேலூர்

CLICK HERE TO DOWNLOAD

LETTER

FORMAT