01.01.2019 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலையாசிரியர்களாக பதவி உயர்வு வழங்கத் தகுதி வாய்ந்த நபர்களின் திருத்திய தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் வெளியிடுதல் –

அனைத்து அரசு/நகரவை  உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

 

01.01.2019  நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலையாசிரியர்களாக பதவி உயர்வு வழங்கத் தகுதி வாய்ந்த நபர்களின் திருத்திய தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து சரிபார்த்துக்கொள்ளும்படி சார்ந்த ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK BELOW LINKS TO DOWNLOAD TH PANELS

W3 S1 TAMIL ENG 1ST CORR

W3 S2 ARTS SUB 1 CORR

W2 S1 MAT PHY CORRE

W2 S2 CHEMISTRY ZOO BOT 1 CORR

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்