01.01.2019-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு-வாக்காளர் பட்டியல்-திருத்தம் மேற்கொள்ளல்- பதிவு பெற்ற மையங்கள் (Designated Locations) பள்ளிகளில் அமைத்தல்-தலைமையாசிரியர்கள் அந்தந்த பள்ளிகளில் 09.09.2018, 23.09.2018, 07.10.2018 மற்றும் 14.10.2018 ஆகிய நாட்களில்பணியில் இருக்க அறிவுறுத்தல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ தனியார்பள்ளி முதல்வர்கள்,

 

01.01.2019-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு-வாக்காளர் பட்டியல்-திருத்தம் மேற்கொள்ளல்- பதிவு பெற்ற மையங்கள் (Designated Locations) பள்ளிகளில் அமைத்தல்-தலைமையாசிரியர்கள் அந்தந்த பள்ளிகளில் 09.09.2018, 23.09.2018, 07.10.2018 மற்றும் 14.10.2018 ஆகிய நாட்களில்பணியில் இருக்க அறிவுறுத்தல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE LETTER FROM THE CHIEF ELECTORAL OFFICER  AND SECRETARY TO GOVT.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.