01.01.2018 நிலவரப்படி –வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு/நகரவை உயர் மற்றும்மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணி மாறுதல் மூலம் முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்கிட தகுதி வாய்ந்த நபர்களின் தற்காலிக பெயர் பட்டியல் வணிகவியல்(ஒரேபாடம்) மற்றும் பொருளியல் (ஒரேபாடம்) ஆகியவற்றிற்கு சுயவிவரப்படிவம் கோருதல்

01.01.2018 நிலவரப்படி –வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு/நகரவை உயர் மற்றும்மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணி மாறுதல் மூலம் முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்கிட தகுதி வாய்ந்த நபர்களின் தற்காலிக பெயர் பட்டியல் வணிகவியல்(ஒரேபாடம்) மற்றும் பொருளியல் (ஒரேபாடம்) ஆகியவற்றிற்கு சுயவிவரப்படிவம் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரவித்துள்ளபடி செயல்பட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.