01.01.2018    நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணி மாறுதல் மூலம் முதுகலை ஆசிரியராக  (இணைப்பில் உள்ளபாடங்களின்பட்டியல்) பதவி உயர்வு வழங்க தகுதி வாய்ந்த நபர்களின் தற்காலிக பெயர் பட்டியல்

அனைத்து அரசு/நகரவை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

01.01.2018    நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணி மாறுதல் மூலம் முதுகலை ஆசிரியராக  (இணைப்பில்உள்ளபாடங்களின்பட்டியல்) பதவி உயர்வு வழங்க தகுதி வாய்ந்த நபர்களின் தற்காலிக பெயர் பட்டியலை  பதிவிறக்கம் செய்து, பட்டியலில் உள்ள அனைத்து ஆசிரியர்களும்   முதன்மைக்கல்வி அலுவலக ‘அ4’ பிரிவில் 14.08.2018 அன்று  பிற்பகல் 02.00 மணிக்கு பட்டியலை சரிபார்த்து கையொப்பமிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், திருத்தம், சேர்க்கை மற்றும் நீக்கம் ஏதுமிருப்பின் உரிய கருத்துருக்களை தலைமையாசிரியர் முகப்புக்கடிதத்துடன் ஒப்படைக்க  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

2ND LIST TAMIL ENGLISH PANEL LIST

2ND LIST Maths Physics Panal

CHMISTRY BOTANY ZOO 2ND lIST 10.08.2018

COM SM & CM, ECO SM & CM, GEO SM & CM

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.