01.01.2018 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணி மாறுதல் மூலம் முதுகலையாசிரியராக (தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வணிகவியல், அரசியல் அறிவியல், மணையியல், புவியியல், உகஇநிலை-1) பதவி உயர்வு வழங்கத் தகுதி வாய்ந்த நபர்களின் தற்காலிக தேர்ந்தோர்பெயர் பட்டியல் வெளியிடுதல்

அனைத்து அரசு/நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

01.01.2018   நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணி மாறுதல் மூலம் முதுகலையாசிரியராக (தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல்) பதவி உயர்வு வழங்கத் தகுதி வாய்ந்த நபர்களின் தற்காலிக தேர்ந்தோர்பெயர் பட்டியல் வெளியிடுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளைபதிவிறக்கம் செய்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ளன அறிவுரைகளை பின்பற்றிட அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE TAMIL PANEL LIST

CLICK HERE TO DOWNLOAD THE ENGLISH PANEL LIST

CLICK HERE TO DOWNLOAD THE Maths Physics Panal Final LIST

CLICK HERE TO DOWNLOAD THE PANEL FOR CHE, BOT. ZOO

CLICK HERE TO DOWNLOAD THE PANEL FOR COMMERCE, POL.SCI, HOME SCI., GEO, PD-1

CLICK HERE TO DOWNLOAD THE ELIGIBLE & INELIGIBLECANDIDATES FOR PD-II PROMOTION

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.