01.01.2018ல் உள்ளவாறு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதிவாய்ந்த முதுகலை ஆசிரியர்கள், உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் தேர்ந்தோர் பட்டியலில் ஒப்புதல் கோருதல்

பெறுநர்

சார்ந்த ஆசிரியர்கள் (தலைமையாசிரியர் மூலம்) / உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்

01.01.2018ல் உள்ளவாறு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதிவாய்ந்த முதுகலை ஆசிரியர்கள், உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் தேர்ந்தோர் பட்டியலில் ஒப்புதல் அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்