01.01.2018அன்றைய நிலையில் அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிஉயர்விற்கான உத்தேச முன்னுரிமைப் பட்டியல் வெளியிடுதல்

அனைத்து அரசு/ நகரவை உயர்நிலைமற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

01.01.2018அன்றைய நிலையில் அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிஉயர்விற்கான உத்தேச முன்னுரிமைப் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பிவைக்கப்படுகிறது. தகுதியானவர்கள் பெயர்கள்விடுபட்டிருப்பின் அல்லது திருத்தங்கள் இருப்பின் கருத்துருக்களை 14.05.2018க்குள் தவறாமல் இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்க தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.