வேலூர் மாவட்டத்தில் அனைத்து பாடங்களுக்கான பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களும் நிரப்பப்பட்ட நிலையில்  நாளை (20.06.2018) நடைபெற இருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு இல்லை

அனைத்து அரசு/நகரவை பள்ளி தலைமையாசிரியர்கள்/ ஆசிரியர்களுக்கு,

வேலூர் மாவட்டத்தில் அனைத்து பாடங்களுக்கான  பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களும் நிரப்பப்பட்ட நிலையில்  நாளை (20.06.2018) நடைபெற இருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு இல்லை.

 

முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர்.