மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு அரசு பொதுத்தேர்வுகள் மார்ச் 2019- தேர்வுகள் சார்பான ஆயத்தக்கூட்டம் மற்றும் தலைமையாசிரியர்கள் கூட்டம் நாளை (21.02.2019) காட்பாடி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல்

அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு அரசு பொதுத்தேர்வுகள் மார்ச் 2019- தேர்வுகள் சார்பான ஆயத்தக்கூட்டம் நடைபெறுதல் மற்றும் தலைமையாசிரியர்கள் கூட்டம் நாளை (21.02.2019) காட்பாடி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்  நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்தள்ளபடி செயல்பட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

HM-MEETING

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்கள்

திருப்பத்துர் / வேலுர் / அரக்கோணம் / இராணிப்பேட்டை / வாணியம்பாடி தொடர் நடவடிக்கைக்காக