முதுகலையாசிரியர்களின் பயன்பாட்டிற்குத் தேவைப்படும் மடிக்கணினிகள் வழங்குதல் சார்பாக

அரசு/ஆதி திராவிடர் நல/ வனத்துறை மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு,

தற்போது பள்ளியில் பணிபுரியும் முதுகலையாசிரியர்களுக்குத் தேவையான மடிக்கணினிகளை பெற்றுக் கொள்ள கீழ்காணும் செயல்முறைகளைப் பதிவிறக்கம் செய்து தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து அரசு/ஆதி திராவிடர் நல/ வனத்துறை மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE FORMAT