மிக மிக அவசரம் – சிறப்பு ஊக்கத் தொகை (SPECIAL CASH INCENTIVE) – 2018 – 2019 கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யாத பள்ளிகளின் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கணினி இயக்க தெரிந்த நபர் ஒருவரை 24.04.2019 அன்று காலை 10.00 மணிக்கு இவ்வலுவலகம் அனுப்பி வைக்கத் தெரித்தல் சார்பாக

சார்ந்த அரசு, அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

2018 – 2019 கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை (SPECIAL CASH INCENTIVE) பெற்று வழங்க மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்ய தெரிவிக்கப்பட்டது. உள்ளீடு செய்யாத பள்ளிகளின் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.

இது சார்பாக சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் சிறப்பு ஊக்கத்தொகை வங்கி கணக்கு விவரங்கள், மடிக்கணினி (With Net Facility) உடன் கணினி இயக்க தெரிந்த நபர் ஒருவரை நாளை (24.04.2019) காலை 10.00 மணிக்கு இவ்வலுவலகம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE SCHOOL LIST

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.