மிக அவசரம் – அரசு / நகராட்சி / மேல்நிலைப்பள்ளிகளில் 2019-20ஆம் கல்வி ஆண்டு – 01.08.2019 நிலவரப்படி மாணவர்கள் எண்ணிக்கேற்ப முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல்.

அனைத்து அரசு / நகராட்சி / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு,

01.08.2019 நிலவரப்படியான முதுகலை ஆசிரியர் பணியிட நிர்ணயம் சார்ந்த விவரங்கள் கோரப்பட்டுள்ளது. கோரப்பட்ட விவரங்கள் 18.09.2019 அன்று  நேரில் சமர்ப்பிக்கப்படவேண்டும்.

Download the attachment and follow the instructions.

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

PG deployment-2019

01.08.2019 details(ANANDAND (A4)