மார்ச் 2019- மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு முகப்புத் தாட்கள் பெறப்படாத தேர்வர்களது விடைத்தாட்கள் அனுப்புதல்

அனைத்து மேல்நிலைப்பள்ளி முதன்மைக்கண்காணிப்பாளர்களுக்கு,

மார்ச் 2019- மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு முகப்புத் தாட்கள் பெறப்படாத தேர்வர்களது விடைத்தாட்கள் அனுப்புதல் சார்பாக இணைப்பில் உள்ள இணை இயக்குநர் அவர்களின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளம்படி அனைத்து மேல்நிலைப்பள்ளி முதன்மைக்கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CHIEF EDUCATIONAL OFFICER, VELLORE