மார்ச் 2019 மேல்நிலை பொதுத் தேர்வுகள் சார்பான ஆயத்த கூட்டம்

அனைத்து தேர்வு மைய வினாத்தாள் கட்டுக்காப்பாளர் / முதன்மைக் கண்காணிப்பாளர் / துறை அலுவலர் / வழித்தட அலுவலர்கள் / தொடர்பு அலுவலர்கள் கவனத்திற்கு

மார்ச் 2019 மேல்நிலை பொதுத் தேர்வுகள் ஆயத்தக் கூட்டம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளின்படி நடைபெறவுள்ளது.  அனைத்து தேர்வு மைய வினாத்தாள் கட்டுக்காப்பாளர் / முதன்மைக் கண்காணிப்பாளர் / துறை அலுவலர் / வழித்தட அலுவலர்கள் / தொடர்பு அலுவலர்கள் கட்டாயம் கூட்டத்திற்கு கலந்துக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

EXAM MEETING 23.02.2019

முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்

பெறுநர்

அனைத்து தேர்வு மைய வினாத்தாள் கட்டுக்காப்பாளர் / முதன்மைக் கண்காணிப்பாளர் / துறை அலுவலர் / வழித்தட அலுவலர்கள் / தொடர்பு அலுவலர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்

அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.