மத்திய ஜல்சக்தி அமைச்சகம் சார்பாக நடத்தப்படும் இணையவழி வினாடி வினா போட்டியில் கலந்துகொள்ள பதிவு செய்ய- கடைசி நாள் தெரிவித்தல்

அனைத்து அரசு/ நகரவை/ ஆதிதிராவிடர் நல/வனத்துறை/ அரசு நிதியுதவி பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் கவனத்திற்கு,

ஏற்கனவே அறிவித்தபடிஇணைப்பில் கண்டுள்ள கடிதத்தில் மத்திய ஜல் சக்தி அமைச்சகம் சார்பாக நடத்தப்படும் இணைய வழி

விநாடி-வினா போட்டியில் 10 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொள்ளவும் மேற்படி போட்டியில் கலந்து கொள்ள கடைசி நாள் 30.05.2020 என தெரிவிக்கப்பட்டதையடுத்து அனைத்துப்  மாணவர்களுக்கும் தகவல் தெரிவித்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து அரசு/ நகரவை/ ஆதிதிராவிடர் நல/வனத்துறை/ அரசு நிதியுதவி பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE GUIDELINES

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.