மடிக்கணினி – 2019-2020ஆம் கல்வியாண்டில், 11 மற்றும் 12ஆம் வகுப்பில் பயிலும் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்ட விவரம் சார்ந்து

சார்ந்த மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

2019-2020ஆம் கல்வியாண்டில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு பெற்று வழங்கப்பட்ட மடிக்கணினி விவரங்களை (EMIS and ELCOT) இணைய தளத்தில்பதிவேற்றம் செய்துவிட்டு, அதன் விவரத்தினை உடனடியாக சமர்ப்பிக்க கோருதல் சார்பாக.

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

Laptop.4550 D3